18 July, 2007

Kaatrin Mozhi...

A heart melting song from film 'Mozhi'.  Lovely lyrics, mellifluous music, cherubic actors who gave live to the movie all adds up to positive note for this song. I'm loving it!

I typed in the lyrics myself in tamil font....(so please bear with mistakes).

btw, in the last stanza, I am seeing the usage of word 'ochu minagal'. Did I hear it correct? I never heard this type of fish before...

காற்றின் மொழி ஒலியா, இசையா!
பூவின் மொழி நிறமா, மணமா!
கடலின் மொழி அலையா, நுரையா!
காதலின் மொழி விழியா, இதழா!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை!
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

காற்று வீசும்போது திசைகள் கிடையாது!
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது!
பேசும் வார்த்தைப் போல மௌனம் புரியாது!
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது!
உளவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது!
காதல் பேசும் மொழியெல்லாம் சப்த கூட்டில் அடங்காது!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை!
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

காற்றின் மொழி.....

வானம் பேசும் பேச்சு துளியா வெளியாகும்!
வான வில்லின் பேச்சு நிறமா வெளியாகும்!
உன்மை ஊமையானால் கண்ணிர் மொழியாகும்!
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்!
ஓசைத் தூங்கும் ஜாமத்தில் ஒச்சு மீண்கள் மொழியாகும்!
ஆசைத் தூங்கும் இதயத்தின் அசைவு கூட மொழியாகும்!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை!
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!


Read more!

7 comments:

Anonymous said...

Kaadhalin mozhi vali ayya. <:o(

Keshi said...

I saw Mozhi. Was a brilliant movie!

Keshi.

Jeevan said...

Its a very beautiful song! You have been tagged buddy:)

Ponnarasi Kothandaraman said...

:) Nice song .... yet 2 c the movie!

Anonymous said...

hey nirek..its my fav son ...tx 4 sharing

Marutham said...

HM.... Lovely song indeed!
//உன்மை ஊமையானால் கண்ணிர் மொழியாகும்!
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்!//
Loved this line!

tulipspeaks said...

a beautiful song in a brilliant movie! feel like wanna listen to it right now...


ammu.