Maestro
Illayaraja, the acclaimed music director of South India is fondly called as Maestro. The fete achieved by him is unbeatable and will be so for long time to come. He is celebrated music director among masses as well as from classical music world. He has used classical Carnatic music ragas, composed music in pure form and popularized the music among the masses. A tip of the Iceberg, an example of cinema music in pure classical raga is this song. It is based on 'Shamugapriya' raga.
The raga in classical form is available here
And a tail piece, a recent song from another music director is based on this song (not in same tempo or tone or shruthi) but disguised version of the same song. This info is hear-say. I tried to relate both, but couldn't.
Anyway Illayaraja's piece is the best of them. I enjoyed the song, music fiesta in the song. The song's opening tempo makes the huge impact. SPB's voice is heavenly.
The lyrics for the first song....
கண்ணுக்குள் நூறு நிலவா! இது ஒரு கனவா!
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா!
கண்ணுக்குள் நூறு நிலவா! இது ஒரு கனவா!
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா!
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை!
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா!
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா!
கண்ணுக்குள் நூறு நிலவா! இது ஒரு கனவா!
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா!
அம்பா சாம்பவி சந்திரமௌலி ரகளா அக்னா உமா பார்வதி
காளி ஹமவதி சிவாத்திர நயானா கார்த்தியாயனி பைரவி
சாவித்திரி நவயுக்கயான சுபஹரி சாம்ராஜ லக்குமிபிரதா!
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா!
கொல்லைத் துளசி எல்லைக் கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா!
வானுக்கு எல்லை யார் போட்டது!
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது!
சாஸ்திரம் தான்டி தப்பி செல்வது ஏது!
கண்ணுக்குள் நூறு நிலவா! இது ஒரு கனவா!
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா!
பூவே! பெண் பூவே!
இதில் என்ன அதிசயம்,
இளமையின் அவசியம்
இனி என்ன ரகசியம்!
இவன் மனம் புரியலையா!
ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்ப எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று இரண்டானது
இரண்டா எது ஒன்று பட்டப்போது!
கண்ணுக்குள் நூறு நிலவா! இது ஒரு கனவா!
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா!
Read more!